Tuesday, February 16, 2010

நான் எல்லோருக்கும் ப்ரெண்டு - ஏகன்

குழு: அறம்.. பொருள்.. இன்பம்.. ஆக்கம்.. ஊக்கம்.. ஏக்கம்..
வீரம்.. உறுதி.. இயல்.. ஆசை....

(இசை...)

ஆண்: நான் எல்லோருக்கும் ப்ரெண்டு
இப்ப மாறிப்போச்சு ட்ரெண்டு
இந்த பூமி நம்ம கிரவுண்டு
வா அடிப்போம் ஸ்கைய ரவுண்டு
இது ஜாலியான சிஸன்
இங்க நித்தம் ஒரே ஃபேஷன்
இது லைப்பில் ஒரு ஃபோஷன்
இங்க எதுக்கும் இல்லை ரீஸன்
ஒன்ஸ்மோர் கேட்டால் கூட
கிடைக்காது எங்கள் லைப்பு
ஒன்வேயில் போகும்போது ரெட் எதுக்கு

குழு: ஏய் சாலா.. ஏய் சாலா..
ஏய் சாலா.. ஏய் வா வா..
ஏய் சாலா.. ஏய் சாலா..
ஏய் சாலா.. ஏய் வா வா..
(நான் எல்லோருக்கும்...)

ஆண்: எதுவரை எங்கள் எல்லை என்று
யாரும் இங்கே சொல்ல முடியாது

குழு: ஓய் ஏ ஓ ஓய் ஏ ஓ

ஆண்: இதுவரை இங்க நடந்ததெல்லாம் மறந்துபோச்சு
கணக்கில் கிடையாது

குழு: ஓய் ஏ ஓ ஓய் ஏ ஓ

ஆண்: கனவினை எல்லாம் சேமித்து வைக்க வங்கிகள் கிடையாது
எங்கள் கடற்கரைகளை ஒன்றாய் இணைத்தால் வானம் தெரியாதே
எல்லாமே
குழு: எல்லாமே

ஆண்: புதுசாச்சு
குழு: புதுசாச்சு

ஆண்: மாற்றங்கள் வந்தாச்சு
நேற்று நாளை எல்லாம் மறந்தாச்சு

குழு: ஏய் சாலா.. ஏய் சாலா..
ஏய் சாலா.. ஏய் வா வா..
ஏய் சாலா.. ஏய் சாலா..
ஏய் சாலா.. ஏய் வா வா..

ஆண்: அட கடவுளுக்கில்லை எல்லை
இங்க கட்டுப்பாடு இல்லை
இது அண்ணனோட கூட்டம்
நாங்க போடப் போறோம் ஆட்டம்
தல கவுன்டவுன் இப்ப ஸ்டார்ட்டு
நீ போடு செம பீட்டு

ஆண்: இது புத்தம் புது ரூட்டு
தல எப்போதுமே வெயிட்டு

ஆண்: டார்க்கெட்டு வைக்க மாட்டோம்
பட்ஜெட் போட மாட்டோம்
அதுக்காகத்தானே நாங்க ப்ரீடம் கேட்டோம்

குழு: ஏய் சாலா.. ஏய் சாலா..
ஏய் சாலா.. ஏய் வா வா..
ஏய் சாலா.. ஏய் சாலா..
ஏய் சாலா.. ஏய் வா வா..

ஆண்: அட கடவுளுக்கில்லை எல்லை
இங்க கட்டுப்பாடு இல்லை
இது அண்ணனோட கூட்டம்
நாங்க போடப் போறோம் ஆட்டம்
தல கவுன்டவுன் இப்ப ஸ்டார்ட்டு
நீ போடு செம பீட்டு
இது புத்தம் புது ரூட்டு
தல எப்போதுமே வெயிட்டு

குழு: ஏகன்.. ஆ.. ஆ.. ஆ.. ஏகன்.. ஆ.. ஆ.. ஆ..
ஏகன்.. ஆ.. ஆ.. ஆ.. ஏகன்.. ஆ.. ஆ.. ஆ..

குழு: ஏய் சாலா.. ஏய் சாலா..
ஏய் சாலா.. ஏய் வா வா..
ஏய் சாலா.. ஏய் சாலா..
ஏய் சாலா.. ஏய் வா வா..

No comments:

Post a Comment